நீ பார்க்கும் போதே என் கண்கள் உன்னை
நிமிட துளியில் கோடி முறை கொள்ளை அடிக்கிறது…
என்னை கொள்ளை அடிக்க சொன்னது கூட
உன் பூவிதழ் புன்னகைதான் …!!!
நான் பார்க்காத போது மட்டும் உன் கண்கள் என்னை
கொள்ளை அடிப்பது ஏன்… ?
களவாடி போனது நீதான் என்று
கண்டு பிடித்தேன் உன் ரேகைகளை
உன் கொள்ளைக்கு பின் என் இதயத்தில்..!
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment