வாடா மல்லியும் வாடி போயின
சூடா அல்லியும் கருகி போயின
நீ உதிர்த்த கண்ணீரால்
என் சிதை புதைத்த கல்லறையில் ……
கடைக்கண் பார்வையில்
என்னை கொன்றவளே !!!
சிறு புன்னகையாவது விட்டு செல்
சின்ன பூக்களாவது பூக்கட்டும் …..
இந்த இடுகாடும் நன்காடகும் !!!
சூடா அல்லியும் கருகி போயின
நீ உதிர்த்த கண்ணீரால்
என் சிதை புதைத்த கல்லறையில் ……
கடைக்கண் பார்வையில்
என்னை கொன்றவளே !!!
சிறு புன்னகையாவது விட்டு செல்
சின்ன பூக்களாவது பூக்கட்டும் …..
இந்த இடுகாடும் நன்காடகும் !!!
No comments:
Post a Comment