இரு தொழிலாளிகளுக்கு கூலி
குறைவாக கொடுக்கப்பட்டு
போடப்பட்ட மேடையில் நடந்தது
” ஏழைகளின் வாழ்வுரிமை மாநாடு ”
ஆயிரம் வோல்ட் வெளிச்சத்தில்
அழகான விளம்பரம் ஒன்று
” மின்சார சிக்கனம் தேவை இக்கணம்”
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment