Sunday, October 25, 2009

பிதற்றல்…


உன்னை அள்ளி செல்ல என் கண்கள் போதவில்லை!
உன்னை பள்ளி கொண்ட என் இதயம் கணக்கவில்லை!!
உன் புன்னகையில் புதைந்து போன என் நெஞ்சுக்கு
உன் கண்களின் பார்வையால் சிதை மூட்டு கண்மணியே !!!
காலமெலாம் எரியட்டும் காதலெனும் நெருப்பு
கரைத்து விடு சாம்பலை உன் கண்ணீரால் கண்மணியே !!!
மிச்சம் உள்ள சாம்பலிலும் மீந்திருப்பது
என் அச்சமுள்ள காதலின் எச்சங்கலடி கண்மணியே !!!

No comments:

Post a Comment