Sunday, October 25, 2009

வீதி உலா …


உன் வசந்த விழிகள்
உலா செல்லும் வீதிகளுக்கு
என் கசந்த எண்ணங்களை
காகித பூக்கள் ஆக்குகிறேன்..
மறு ஜென்மம் கிட்டும்
அந்த மலர்ந்த பூக்களுக்கு…
“உன் பார்வை ஒன்றே போதுமே” !!!

No comments:

Post a Comment