Sunday, October 25, 2009

மௌன மொழி

அவனும் அவளும் மவுனமாய் நின்றபோது
நிழல்கள் இரண்டும் பேசிக்கொண்டது
நிஜங்கள் எப்போது பேசிக்கொள்ளும் என்று !!!
நிழலுக்கு தெரியுமோ கண்களின்
மௌன மொழி!!!

No comments:

Post a Comment