Sunday, October 25, 2009

கன்(னி) வெடி

ஏன் என்னை மீண்டும் அப்படி
பார்கிறாய்!!!
என்னிடம் இனி களவாடி செல்ல
உன் நினைவுகளை தவிர
வேறொன்றும் இல்லை கண்ணே !!!
உடனடியாக நிறுத்த வேண்டும்
உன் கணைகளை… இல்லையேல்
இனி உன் களவுகளுக்கு
என் கண்(ணி) வெடி தாக்குதல்கள்
பதில் சொல்லும்!!!

No comments:

Post a Comment