Sunday, October 25, 2009

வருகை


உன் வழி மீது விழி வைத்து
காத்திருந்தேன் வருகைக்காக…!
உன் விழி மீது வழி வைத்து
காத்திருந்தேன் காதலுக்காக…! !

No comments:

Post a Comment