Sunday, October 25, 2009

உழைப்பின் உயர்வு …


அப்பாவின் கையில் மண்வெட்டி
அம்மாவின் கையில் களை கொத்தி
என் கையில் எழுதுகோல்…

No comments:

Post a Comment