உன் இருவிழி கண்ணீரையும்
சிறை வைத்து விடு..
இல்லையேல் என் சிதறிய
உள்ளமும் பதறி போக கூடும்..
உன் கரு விழிக்கு கண்ணீர்
துளிகள் உகந்ததல்ல…
உள்ளே கண்மணி இருப்பதால் ….
கண்ணீரின் உப்பினால்
கறை பட்டு போகும்
உன் வெண் விழியும் கூட …
ஆதலினால்!!!
உன் இருவிழி கண்ணீரையும்
சிறை வைத்து விடு..
இல்லையேல் என் சிதறிய
உள்ளமும் பதறி போக கூடும்..
No comments:
Post a Comment