Saturday, September 26, 2009

காதலின் கபட நாடகம்

கண்கள் விழித்திருக்க கனவு ஏதுமின்றி இதயம் மட்டும் பறக்குதே !!!
உணர்வும் உயிர்த்திருக்க உறவும் ஏதுமின்றி மனசு மட்டும் துடிக்குதே !!!
அறிவை கேட்காமலே அச்சம் ஏதுமின்றி ஆசை மட்டும் ஏங்குதே !!!

No comments:

Post a Comment