என் சின்ன சிரிப்பில்
உள்ள பொய்களையும்
என் கண்ணீரில் உள்ள
பெரிய உண்மைகளையும்
அவள் அறிவாள்….
ம்ம்ம் !!! …
என் அன்னைதான் !!!….
உள்ள பொய்களையும்
என் கண்ணீரில் உள்ள
பெரிய உண்மைகளையும்
அவள் அறிவாள்….
ம்ம்ம் !!! …
என் அன்னைதான் !!!….
உணரப்பட்ட கனவுகள் ...
No comments:
Post a Comment